சக்ரவர்த்தி யோகம்

  1. குருவும், 5,9 ம் பதியும் கூடி 9 லும் லக்னாதிபதி லக்னத்தில் இருக்க அரசனாகும் யோகம்.
  2. குருவும்,லக்னபதியும் கூடி 9ல் பலம் பெறுவது. 
  3. சந்திரன் 4ம்பதியுடன் கூடி 4ல் இருப்பது.
  4. சுக்கிரன்,ராகு கூடி 7ல் வர்கோத்தமம் பெறுவது.
  5. சந்திரன்  சர ராசியில் 10 பாகைக்குள்ளும் ஸ்திர ராசியில் 10-20 பாகைக்குள்ளும் உபய ராசியில் 20-30 பாகைக்குள்ளும் இருந்து புதன் போன்ற சுபர் பார்க்க 4ம் பதியும் பார்க்க புகழுடைய வாழ்க்கை பெறுவார்
  6.  4ம்பதி 10ல், சுக்கிரன்,குரு இணைந்து  திரிகோணம் பெறுவது.
  7.  9,11ம் பதிகள் கூடி குரு பார்க்க பாவிகள் 10ல் இருப்பது.

மேற்கண்ட கிரக சேர்க்கை உள்ளவர்கள் சகல வசதிகளை உடையவராகவும், புகழ்,செல்வாக்கு உடையவர்களாகவும் இருப்பார்கள்.