வெளியாத்தூர் ஸ்ரீ விபூதிப் பிள்ளையாரே போற்றி
 
ஸ்ரீ அருந்ததி தேவி சமேத ஸ்ரீ வசிஷ்ட மஹரிஷி போற்றி
 
ஸ்ரீ வாகீச முனிவர் போற்றி
 
ஸ்ரீ கதம்பரிஷி போற்றி
ஸ்ரீ ஞானசிந்து முனிவர் போற்றி
 
தேனிமலை ஸ்ரீ பெருமானந்த சித்தர் போற்றி
 
தேனிமலை ஸ்ரீ முருகப் பெருமானே போற்றி
 
பட்சிராஜ மூர்த்தி ஸ்ரீ கருட மூர்த்தி போற்றி
 
வெளியாத்தூர் ஸ்ரீ நீளாதேவி, ஸ்ரீ பூமாதேவி சமேத ஸ்ரீ பெரிய பெருமாள் போற்றி
 
சாக்கோட்டை ஸ்ரீ உய்யவந்தாள் போற்றி
 
திருமயம் ஸ்ரீ உஜ்ஜீவன நாயகி போற்றி
 
செல்லூர் ஸ்ரீ குணாம்பிகை போற்றி
 
வெளியாத்தூர் ஸ்ரீ கைலாசநாதர் – ஸ்ரீ இளநீறம்மன், ஸ்ரீ விபூதிநாயகி போற்றி
 
ராமேஸ்வரம் ஸ்ரீ புண்யதானேஸ்வரர் – ஸ்ரீ பாபபட்சேஸ்வர லிங்க மூர்த்திகள் போற்றி
 
விளம்பி தமிழ் வருடத்துக்கான  துதிகள்
 
அற்றது பற்றெனில் உற்றது வீடு (நம்மாழ்வார்)
 
ஸ ஏவ ஹி மஹாதேவஹ ஸ ஏவ ஹி மஹாஹரிஹி
 
குருவக்த்ராத்து லப்யேத ப்ரத்யக்ஷம் ஸர்வ தோமுகம்
 
திலேஷூ ச யதா தைலம் புஷ்பே கந்த இவாச்ரித:
 
புருஷஸ்ய சரீரே அஸ்மின் ஸ பாஹ்யாப்யந்தரே ததா
 
எங்கும் உள்ள பரம்பொருளை குருவின் திருவாய் மொழியாலே
 
எங்கும் காண்பீர் மானுடர்காள் எள்ளின் உள்ளே எண்ணை போல்
 
பூவில் உள்ள நறுமணம் போல் உன் உள் வெளி காண் பரம்பொருளை